Academics
Our academic program is dedicated to nurturing young learners with a deep appreciation for the Tamil language, fostering a future that’s rich in cultural understanding, inclusive of diverse traditions, and inspired by the power of language to connect communities.
பாடத்திட்டம்
ஆல்ஃபரெட்டா தமிழ்ப்பள்ளி என்பது தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளியாகும், இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்கிறார்கள். அங்கு 250 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நமது வளமான மொழியையும் பாரம்பரியங்களையும் நமது இளைய தலைமுறையினருக்குக் கற்பிப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளனர்.
PreK-1, PreK-2 & KG & Advanced KG
எளிய தமிழ் சொற்களை, கதைகள், மழலைப் பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் புரிந்து கொள்ளுதல்.
மேலும் பல தமிழ்ச் சொற்களை , செயல்பாடுகள், பாடல்கள், மற்றும் கதைகளின் மூலம் அறிதல்.
சரியான உச்சரிப்பு மற்றும் பொருள்களை
அடையாளம் கண்டூ சரியான வார்த்தைகளைக் கூறுதல்.
Grades 1-8
விவாதம் செய்தல், கருத்துரைத்தல், கதை கூறுதல், பாகமேற்று நடித்தல்.
சூழல், தொடர்படங்கள், உதவிச் சொற்கள், சிறு குறிப்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை குறைந்தது பத்து வாக்கியங்களை நிரல்பட எழுதுதல்.
சிறிய நூல்களை பொருள் உணர்ந்து சரளமாக வாசித்தல். பலவிதமான நூல்களை ஆழ்ந்து படித்தல்.
Seal of Biliteracy
ஜியார்ஜியா மாநில இருமொழி கற்றறிவு முத்திரை